சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

டியோடரண்ட் வாசனையுடன் ஒரு பெண்

டியோடரண்ட் வாசனையுடன் ஒரு பெண்



அலுவலகம் முடிந்து

வீடு திரும்பும்
பேருந்து பயணிகளில்
என்னையும் பார்க்கலாம்.

டியோடரண்ட் துணையுடன்

உயிர் வாழும் இனங்களில்

நானும் ஒருத்தி
.
நான் இறங்கும் இடத்திற்கு

முன்புள்ள பேருந்து நிறுத்தங்களில்

இறங்கிப்போகும்

பெரும்பான்மையான ஆண்களிடம்

கொஞ்சம் கொஞ்சம் தென்படும்

என் வாசனை.

Labels: ,

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு