சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

குழம்பிய குட்டையில்

"வாரா வாரம் அவனுக்கு லெட்டர் எழுதிறீங்க போலிருக்கு..
அப்படி என்ன மேட்டர் இருக்கு?"

"ராஜா.. நம்ம ஊரைப் பத்தி எழுதறதா இருந்தா அவனுக்கு ஒரு பக்கம் போதும்... லெட்டரை லெட்டரா பார்க்காம intersting matter-ஆ பார்க்கிற வேலையைத்தான் நான் பண்ணிக்கிட்டு இருக்கேன்... ஊர் விட்டு ஊர் போயிருக்கான். அவன் ரசனைக்கு அங்க ஆள் கெடைக்குமோ என்னமோ.. நம்மால முடிஞ்சது இதுதான்..

அதுவுமில்லாம எனக்கு "ரைட்டோ மேனியாக்"குன்னு ஒரு வியாதி இருக்கு..
ஏதாவது எழுதிக்கிட்டே இருக்கனும்..அதுக்கு இது use ஆவுதுல்ல..."

Labels: ,

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

hai unga aasai letter kaditham ellam padichen friend kitda thatda ennoda aasai mathiri than irunthuchu enna onnu na apadiye maranthuruven avvolo than kaasu irunthalum atha vanga manasu varathu yeena rompa sikkanam naa athan yethum aasa patda vangavum maten
Revathy (butterfly_silky@yahoo.com)

 

Post a Comment

<< முகப்பு